ஒன்றா, ரெண்டா ஆசைகள்?

சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை என் தாத்தா பேச்சுவாக்கில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்ததைத் தற்செயலாகக் கேட்டேன். இன்னும் காதுகளை விட்டு அகலாமல் அப்படியே தங்கிவிட்டது அது. சொல்லப்போனால் திராவிட இயக்கம் என்கிற பதம் எனக்கு அறிமுகமானதே, அதிலிருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு இரண்டு பெண்டாட்டிகள் உண்டு என்பதாகத்தான். அப்படித்தான் என் தாத்தா சொன்னார். ஆவேசம் வந்தவர் மாதிரி வரிசையாகப் பல பெயர்களை அடுக்கி, அவர்கள் அனைவரும் தி.க.விலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள் என்றும் அத்தனை பேருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் … Continue reading ஒன்றா, ரெண்டா ஆசைகள்?